விளையாட்டு

திடீரென ஓடிவந்து தோனி காலில் தலை வைத்து வணங்கிய ரசிகர்

தந்தி டிவி

சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின் கடைசி ஓவரில் ரசிகர் ஒருவர் திடீரென மைதானத்துக்குள் ஓடி வந்தார். மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர், களத்தில் இருந்த தோனியின் கால்களில் விழுந்து வணங்கினார். தொடர்ந்து மைதான பாதுகாவலர்கள் அந்த ரசிகரை வெளியேற்றினர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக