விளையாட்டு

'தல' தோனியின் 38-வது பிறந்த நாள்... மனைவி குழந்தையுடன் பிறந்த நாள் கொண்டாடிய தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய விக்கெட் கீப்பருமான தோனியின் 38-வது பிறந்தநாள் இன்று.

தந்தி டிவி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய விக்கெட் கீப்பருமான தோனியின் 38-வது பிறந்தநாள் இன்று. இதனையொட்டி தோனி தனது பிறந்தநாளை மனைவி சாக்‌ஷி மற்றும் குழந்தை ஷிவா ஆகியோருடன் உற்சாகமாக கொண்டானர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இந்திய வீரர்கள் ரிஷப் பந்த், ஹர்த்திக் பாண்டியா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்