விளையாட்டு

புதிய சாதனை படைத்த கே.எல்.ராகுல் ரோகித் சர்மா சாதனையை முறியடித்தார்

தந்தி டிவி

புதிய சாதனை படைத்த கே.எல்.ராகுல்

ரோகித் சர்மா சாதனையை முறியடித்தார்

ஒருநாள் உலக கோப்பை தொடரில் அதிவேகமாக சதம் அடித்த இந்தியர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை, கே.எல். ராகுல் முறியடித்துள்ளார். உலக கோப்பை தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில், கே.எல். ராகுல் 62 பந்துகளில் சதம் விளாசினார். இது உலக கோப்பை போட்டிகளில், இந்தியர் வீரர் அடித்த அதிவேக சதமாக பதிவானது. இதற்கு முன்னர், நடப்பு உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், ரோகித் சர்மா 63 பந்துகளில் சதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்