அண்மையில் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தமிழக வீரர் அஷ்வின் பதவியில் இருந்து நீக்கப்பட்டார், இதனால் தொடக்க ஆட்டக்காரனான கே.எல்.ராகுலை கேப்டனாக நியமிக்க அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் டெல்லி அணியில் அஷ்வினை ஒப்பந்தம் செய்ய பஞ்சாப் அணியிடன் , டெல்லி அணி நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.