விளையாட்டு

`ஐபிஎல் 2024' - எதிர்பாராத சம்பவம்... GT-ஐ பந்தாடிய DC

தந்தி டிவி

`ஐபிஎல் 2024' - எதிர்பாராத சம்பவம்... GT-ஐ பந்தாடிய DC

#ipl2024 #gtvsdc #india #crciket #thanthitv

ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை 89 ரன்களில் சுருட்டி, டெல்லி அணி எளிதில் வெற்றி பெற்றது.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிசப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில் 8 ரன்களிலும், விருத்திமன் சஹா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

எனினும், அடுத்து வந்த வீரர்களும் டெல்லி அணி பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் ஆட்டமிழந்ததால், குஜராத் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்