விளையாட்டு

இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி.. அரைசதம் அடித்த இளம் வீரர்

தந்தி டிவி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா, முதல் இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து, இந்திய சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்தார். அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

EPS | Sivaganga | சிவகங்கையில் பட்டாக்கத்தியுடன் கும்பல் தாக்குதல்.. கொந்தளித்த EPS

RajyaSabha Election 2026 | Chennai | TN Secretariat | வேட்புமனு தாக்கல் செய்தார் எல்.கே.சுதீஷ்

DMK | CM Stalin | பெரும் எதிர்பார்ப்பை உடைத்த காங்கிரஸ்.. களமிறங்கும் முக்கிய புள்ளி

DMK | CM Stalin | திமுக கொடுத்த புதிய வாய்ப்பு.. இதுதான் முதல்முறை

DMK | CM Stalin | Trichy Siva | திமுக சார்பில் இறங்கிய திருச்சி சிவா.. நேரடியாக வந்த முதல்வர்