விளையாட்டு

IND Vs ENG - 4வது டெஸ்ட்... அறிமுக போட்டியில் அசத்திய ஆகாஷ் தீப்

தந்தி டிவி
• இந்தியா - இங்கிலாந்துக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில், இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. • இந்தியா - இங்கிலாந்துக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் இன்று துவங்கியது. • போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. இந்த போட்டியில் அறிமுகமான இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் (AKASH DEEP), • ஒரே ஓவரில் பென் டக்கெட் (Ben Duckett) மற்றும் ஆலி போப்பை (Ollie Pope) வீழ்த்தினார். தொடர்ந்து சாக் கிராலியின் விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்