விளையாட்டு

மகளிர் டி-20 உலக கோப்பை கிரிக்கெட் - இறுதிபோட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

மகளிர் டி-20 கிரிக்கெட் உலக கோப்பை தொடரின், இறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

தந்தி டிவி

நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில், தென்னாப்பிரிக்காவை டி.எல்.எஸ் முறைப்படி 5 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா அணி இதுவரை நடைபெற்ற டி-20 உலக கோப்பை தொடர்களில் 6 முறை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. மெல்போர்னில் வரும் 8ம் தேதி நடக்கும் இறுதி போட்டியில் 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்