சம பலத்துடன் உள்ள இரு அணிகளும் மோதுவதால் களத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 44 ஆண்டு கால உலக கோப்பை வரலாற்றில், இந்த இரண்டு அணிகளும் இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால், ரசிகர்கள் மத்தியில், இந்த போட்டி, மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.