விளையாட்டு

உலகக் கோப்பை தோல்வியால் விரக்தி.. கம்பீர் இடத்தை பிடிக்கும் டிராவிட்

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடரில் ஆலோசகராக இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிராவிட்டின் 2 ஆண்டு கால பதவிக்காலம் உலகக்கோப்பை தொடருடன் முடிவடைந்து உள்ளது. பயிற்சியாளர் பதவியை தொடர, டிராவிட் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ அல்லது ராஜஸ்தான் அணியின் ஆலோசகராக டிராவிட் செயல்படுவார் எனக் கூறப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்