விளையாட்டு

ஆதிக்கம் செலுத்திய சீனா - தோற்ற இந்தியா | Foot Ball | India | China

தந்தி டிவி

ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரின் கால்பந்து போட்டியில் சீனாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது. குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் சீனாவும் இந்தியாவும் மோதின. ஹோங்சோ நகரில் நடைபெற்ற போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமனிலை வகித்தன. ஆனால், 2வது பாதி ஆட்டத்தில் சீன வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடிக்க, இந்திய வீரர்கள் தடுமாறினர். 2வது பாதியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய சீனா, ஆட்ட நேர முடிவில் 5க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது

BREAKING || நவ.1 அன்று.. - அதிமுகவில் அதிரடி காட்டும் ஈபிஎஸ்

Thoothukudi Mu*der | வீட்டில் தனியாக இருந்த பெண்ணை வெ*டி சாய்த்த கும்பல் - தங்கை மகனே எமனான கொடூரம்

Anbil Mahesh | CCB | TN Police | அன்பிலை கஸ்டடியில் எடுக்க.. போலீசார் அதிரடி மூவ்

Spain Train Accident | 2 ரயில்கள் மோதி கோர விபத்து - துள்ளத்துடிக்க 46 பேர் பலி.. குலைநடுக்க காட்சி

Veeramani POCSO Case | ஜெம் வீரமணி போக்சோ வழக்கு - விசாரணையில் ஜான் பாண்டியன் சொன்ன தகவல்