Thoothukudi Mu*der | வீட்டில் தனியாக இருந்த பெண்ணை வெ*டி சாய்த்த கும்பல் - தங்கை மகனே எமனான கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை வெ*டி சாய்த்த கும்பல் - தங்கை மகனே எமனான கொடூரம்
#Thoothukudi #Crime #TNPolice #ThanthiTV
Thoothukudi Mu*der | வீட்டில் தனியாக இருந்த பெண்ணை வெ*டி சாய்த்த கும்பல் - சொந்த தங்கை மகனே எமனான கொடூரம் தூத்துக்குடி பெண் கொலையில் உறவினர் கைது தூத்துக்குடியில் பெண் அரிவாளால் வெட்டிக்கொலை - உறவினர் விக்னேஷ் கைது தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா வெட்டிக்கொலை கொலை குறித்து கைது செய்யப்பட்ட விக்னேஷிடம் தென்பாகம் போலீசார் விசாரணை உறவினரான விக்னேஷ் என்கிற முனீஸை கைது செய்து விசாரணை நகை, பணத்திற்காக கொலையா?, வேறு ஏதேனும் காரணமாக என விசாரணை
