பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கான பயிற்சியின் போது, சென்னை அணி விக்கெட் கீப்பர் எம்.எஸ். தோனி பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.