விளையாட்டு

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூரியா மீது வழக்கு - ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு அதிரடி

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூரியா மீது ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு 2 வழக்குகளை பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

* இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூரியா மீது ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு 2 வழக்குகளை பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருந்த ஜெயசூரியா, ஊழல் தடுப்பு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை மற்றும் சூதாட்டம் தொடர்பான ஆவணங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில் ஐ.சி.சி. வழக்குப் பதிவு செய்துள்ளது.

* ஜெயசூரியா மீதான குற்றச்சாட்டை இலங்கை அரசிடம் கூறிவிட்டு தான் வழக்குப் பதிவு செய்துள்ளதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டு குறித்து 15 நாட்களுக்குள் ஜெயசூரியா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.\

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்