விளையாட்டு

பி.வி.சிந்துவுக்கு வெண்கல பதக்கம்.. பி.வி.சிந்துவுக்கு குவியும் பாராட்டு

இந்தியாவின் பெருமை பி.வி.சிந்து என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் சீனா வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து வெண்கல பதக்கம் வென்றார்.

தந்தி டிவி

பி.வி.சிந்துவுக்கு வெண்கல பதக்கம்.. பி.வி.சிந்துவுக்கு குவியும் பாராட்டு

இந்தியாவின் பெருமை பி.வி.சிந்து என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் சீனா வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து வெண்கல பதக்கம் வென்றார்.பி.வி.சிந்துவின் சிறப்பான விளையாட்டால் நாம் யாவருமே பெருமை படுகிறோம் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

2020 ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில், பி.வி.சிந்து வெண்கல பதக்கம் வென்றதற்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், பெண்கள் எந்த துறையில் இருந்தாலும் சாதனை செய்வதாக குறிபிட்டுள்ளார். பெண் குழந்தைகளை காப்போம் - கல்வி கொடுப்போம் என்ற முழக்கம் நல்ல முறையில் பயனளிப்பதாக குறிபிட்டுள்ளார். பி.வி.சிந்துவின் வெற்றி இந்தியாவை பெருமையளிக்க செய்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்