மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் கைகொடுக்கும் எனவும் வீரர்கள் உத்வேகத்துடன் செயல்பட்டு நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தும் பட்சத்தில் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல முடியும் என கூறியுள்ளார்.