சந்திர பிரியங்காவின் அமைச்சர் பதவிக்கு வரப்போவது யார்? - கலகலப்பாக பதில் சொன்ன புதுச்சேரி முதல்வர்
தந்தி டிவி
• சந்திர பிரியங்காவின் அமைச்சர் பதவிக்கு வரப்போவது யார்?
• கலகலப்பாக பதில் சொன்ன புதுச்சேரி முதல்வர்
• புதுச்சேரியில் காலியாக உள்ள அமைச்சர் பதவி விரைவில் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.