தமிழகத்தில் வருமானவரித்துறை என்ற பெயரில் வணிகர்களை துன்புறுத்தி வருவதாக வணிகர் சங்க பேரமைப்புத்தலைவர் விக்கிரமராஜா குற்றம்சாட்டியுள்ளார். திருவண்ணாமலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்-லைன் வர்த்தக விளம்பரத்தில் நடிப்பதை, நடிகர்கள் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.