அரசியல்

தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தினார்.

தந்தி டிவி

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 2019ஆம் ஆண்டு போடப்பட வேண்டிய 14ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை, கொரோனா பரவலால் தாமதமானதாக குறிப்பிட்டார். பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டிய விஜயகாந்த், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி வழங்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

Breaking | CM Stalin | DMK | நேரில் சந்திக்கும் CM ஸ்டாலின்? | வெளியான முக்கிய தகவல்

Breaking | Congress | TN Election 2026 | நாளை சென்னை வரும் VIP | பரபரக்கும் காங்கிரஸ்

Breaking | TVK Vijay | காத்திருக்கும் சர்ப்ரைஸ்? | நாளை அறிவிக்கிறார் விஜய்

BREAKING || 2வது குழந்தை பெற்றால்... வெளியான ஜாக்பாட் அறிவிப்பு

BREAKING || ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு