அரசியல்

கொங்கு மண்ணில் அண்ணாமலை பேச பேச விழுந்த கிளாப்ஸ்

தந்தி டிவி

பாரம்பரிய வள்ளி கும்மி நடனம் கொங்கு பகுதியை உலகம் முழுவதும் அடையாளப்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் வடக்கலூரில் விளையாட்டு மைதான திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு மைதானத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து முருகன் வள்ளி கும்மி குழுவினரின் திருக்குறள் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமானோர் கண்டுகளித்தனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை வள்ளி கும்மி நடனம், இந்தியா முழுவதும் பேசுபொருளாகி உள்ளதாகக் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்