அரசியல்

பாஜக-ஓபிஎஸ் உடன் கூட்டணியா..? ஒரேபோடாய் போட்ட டிடிவி தினகரன்

தந்தி டிவி

பாமக பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது, தனித்து போட்டியிடுவதாக என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. திராவிட கட்சிகள் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிப்பதா? அல்லது பா.ஜ.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறும் அணியில் இடம் பிடிப்பதா, இரண்டும் இல்லாமல் தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து நிர்வாகிகளுடன் விவாதித்து முடிவெடுக்க பாமக தலைமை திட்டமிட்டுள்ளது. பொதுக்குழுவில் ஆலோசித்த பின்னரே கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என அக்கட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக தங்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக வெளிவரும் தகவலை பாமக மறுத்துள்ளது. s

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்