ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை வரவேற்பதாக அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். அரசு மக்களுக்கு நல்லது செய்தால் வரவேற்போம் மற்றும் மற்ற அறிவிப்புகளையும் நிறைவேற்றினால் மகிழ்ச்சி எனவும் கூறினார்...