அரசியல்

TVK MLA | Sunil Anand | தொழிற்சாலைகளில் நச்சுப்புகை - தவெக எம்எல்ஏ சுனில் ஆனந்த் குற்றச்சாட்டு

தொழிற்சாலைகளில் நச்சுப்புகை - தவெக எம்எல்ஏ சுனில் ஆனந்த் குற்றச்சாட்டு

thanthitv

TVK MLA | Sunil Anand | தொழிற்சாலைகளில் நச்சுப்புகை - தவெக எம்எல்ஏ சுனில் ஆனந்த் குற்றச்சாட்டு

தொழிற்சாலைகளில் நச்சுப்புகை - தவெக எம்எல்ஏ சுனில் ஆனந்த் குற்றச்சாட்டு கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பவானி ஆறு மாசுபடுவதாக, சட்டப்பேரவையில் தவெக எம்எல்ஏ சுனில் ஆனந்த் குற்றச்சாட்டு முன்வைத்தார். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கேஸ் மற்றும் நச்சுப்புகையால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் சட்டப்பேரவையில் எம்எல்ஏ சுனில் ஆனந்த் எடுத்துரைத்தார். விதிமுறைகளை மீறும் தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வே.க. ராஜீவ், சுனில் ஆனந்த் குறிப்பிட்ட நான்கு தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவித்தார். அதில் ஒரு தொழிற்சாலையில் முறைகேடு கண்டறியப்பட்டு, ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

By Election | TN Election | வெளியானது தமிழகமே காத்திருந்த இடைத்தேர்தல் அறிவிப்பு

Tiruchendur Temple | திருச்செந்தூரில் அனைவருக்கும் சமமான தரிசனம் | அதிரடி காட்டிய கோர்ட்

அழைப்பு விடுத்த தவெக | கம்யூ. கட்சிகள் நாளை அவசர ஆலோசனை

Highcourt | தி.மலையில் ஆந்திர பெண் போலீசாரால் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு | ஹைகோர்ட் அதிரடி

Breaking | Omni Bus | நெருங்கும் விநாயகர் சதுர்த்தி | ஷாக் அடிக்கும் ஆம்னி பஸ் டிக்கெட்