Tiruchendur Temple | திருச்செந்தூரில் அனைவருக்கும் சமமான தரிசனம் | அதிரடி காட்டிய கோர்ட்

திருச்செந்தூரில் அனைவருக்கும் சமமான தரிசனம் | அதிரடி காட்டிய கோர்ட்

Tiruchendur Temple | திருச்செந்தூரில் அனைவருக்கும் சமமான தரிசனம் | அதிரடி காட்டிய கோர்ட் #tiruchendur

திருச்செந்தூரில் சமமான தரிசனத்தை உறுதி செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தல் திருச்செந்தூரில் முதியோர் தரிசனத்தை முறைப்படுத்த கோரி வழக்கு முதியோருடன் ஒருவர் உடன் செல்லலாம் என அரசு தரப்பில் விளக்கம் "முதியோர் தரிசனம் தொடர்பான தகவல் பலகை கோயில் வளாகத்தில் உள்ளது" "கட்டண மற்றும் இலவச தரிசன பக்தர்களுக்கு சமவாய்ப்பு வழங்க வேண்டும்"

X

Thanthi TV
www.thanthitv.com