By Election | TN Election | வெளியானது தமிழகமே காத்திருந்த இடைத்தேர்தல் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு அக்டோபர் 9ம் தேதி வாக்கு எண்ணிக்கை - இந்திய தேர்தல் ஆணையம்