அரசியல்

Seeman | Thiruvannamalai | "திருவண்ணாமலை ஆந்திராவின் ஒரு மாவட்டமாக மாறிவிடும்" - சீமான்

"திருவண்ணாமலை ஆந்திராவின் ஒரு மாவட்டமாக மாறிவிடும்" - சீமான்

thanthitv

Seeman | Thiruvannamalai | "திருவண்ணாமலை ஆந்திராவின் ஒரு மாவட்டமாக மாறிவிடும்" - பகீர் கிளப்பிய சீமான் #Thiruvannamalai #Seeman #election2026 #dmk #thanthitv திமுக ஆட்சிக்கு வந்தால் திருவண்ணாமலை மாவட்டம் ஆந்திராவின் ஒரு மாவட்டமாக மாறிவிடும் என சிமான் கூறியுள்ளார். ஊழல் மற்றும் லஞ்சமற்ற ஆட்சியை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட சீமான், மாற்றம் என்பது வெறும் சொல் அல்ல, செயல் என ஆவேசமாக பரப்புரையில் பேசியுள்ளார். திருவண்ணாமலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

Tiruchengode | தேர் சக்கரத்தில் நசுங்கிய இளைஞர்.. திருவிழாவில் நடந்த கொடூரம்

Thirumavalavan | Tirupati | திருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்

Madurai | சிறுமியை சீரழித்த சிறுவர்கள்.. போக்சோவில் தூக்கிய போலீசார்

IPL 2026 | RCB Vs GT | வெறியாட்டம் ஆடி ஃபைனலுக்குள் நுழைந்த RCB, GT - வெல்லப்போவது யார்?

Chennai Jewells Crime | சென்னையில் இலவச நகை பாலிஷ் - பெண்ணிடம் நைசாக பேசி கைவரிசை