EPS | ADMK | ``புதுச்சேரியில் வைத்து ஈபிஎஸ் சொன்னது இதுதான்..'' | உடைத்து பேசிய TVK சத்தியபாமா
#EPS #ADMK #DMKalliance #TNelection2026 #tnpolitics #thanthitv
"திமுக - அதிமுக கூட்டணி என ஈபிஎஸ் பேசினார்" திமுக - அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப் போவதாக, புதுச்சேரியில் வைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக, தாராபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியபாமா தெரிவித்துள்ளார்.