திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், தமிழக அரசு தலித் மக்களுக்காக இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்று தெரிவித்தார். தலித் மக்களைப் பாதுகாக்க தனிச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் கூறினார். #Thirumavalavan #VCK #TamilNaduGovernment #DalitRights #TamilNaduPolitics #PoliticalNews #TamilNews #Trichy #ThirumavalavanSpeech #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்