அரசியல்

சிங்கார வேலரின் 161வது பிறந்த நாள் விழா- புதுச்சேரி அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை

சிங்காரவேலரின் 161 வது பிறந்த நாளை ஒட்டி புதுச்சேரி - கடலூர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

தந்தி டிவி

சிங்காரவேலரின் 161 வது பிறந்த நாளை ஒட்டி, புதுச்சேரி - கடலூர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..