ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் அனில் சவுத்ரி, காங்கிரஸ் தொண்டர்களை ஊக்குவிக்க கூடிய ஒரே நபர் ராகுல் காந்தி தான் என்றும், தமது தலைமை பண்பை அவர் பலமுறை வெளிப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.