வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மகா கூட்டணி அமைத்து வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.