அரசியல்

Puducherry ADMK | அதிமுகவில் இருந்து விலகி கூட்டணி கட்சியில் இணைந்து போட்டியிடுகிறார்

Puducherry ADMK | அதிமுகவில் இருந்து விலகி கூட்டணி கட்சியில் இணைந்து போட்டியிடுகிறார்

thanthitv

புதுச்சேரியில் அதிமுக துணை செயலாளர் கட்சியில் இருந்து விலகல் புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், கட்சியில் இருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. என்.ஆர்.காங்கிரஸில் சேர்ந்தவுடனேயே அவருக்கு முத்தியால் பேட்டை தொகுதியில் போட்டியிட அக்கட்சி சீட் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Salem Accident | 8 பேரை பலியாக்கி தமிழகத்தை உலுக்கிய கோரம் - கைதான டிரைவர் மேல் அடுத்தகட்ட ஆக்‌ஷன்

NDA |ஒரே நாளில் NDA-வில் எல்லா சீட் ஷேரிங்கும் முடியுது- அனல் பறக்கும் சென்னை..யார் யாருக்கு எத்தனை?

NDA | ADMK | BJP | ``பாஜகவுக்கு 45 தொகுதிகள்; தாமரையில் சிறிய கூட்டணி கட்சிகள்’’

Dhurandhar 2 Tamil | தமிழகத்தில் துரந்தர் 2க்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் அவசர முறையீடு

Premalatha Vijayakanth | DMDK | களத்தில் இறங்கிய பிரேமலதா.. வந்து குவிந்த முக்கிய நிர்வாகிகள்