அரசியல்

திரிஷாவுக்கு அரசியல் அழைப்பு- மதுரையில் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள்

திரிஷாவுக்கு அரசியல் அழைப்பு- மதுரையில் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள்

thanthitv

மதுரையில் முதன்முறையாக திரிஷா நற்பணி மன்றம் தொடங்கப்பட்ட நிலையில், நடிகை திரிஷாவை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கும் வகையில் ரசிகர்கள் பல்வேறு வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் திரிஷா படங்களுடன் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

TVK | CM Vijay | TVKவில் அதிரடி மாற்றம்-மாற்று கட்சியில் இருந்து வந்த புள்ளிகளுக்கு முக்கிய பொறுப்பு

Rain | தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

TN Govt | Karnataka | CM Vijay | கர்நாடகாவுக்கு செக்..? சுப்ரீம் கோர்ட்டில் TN அரசு ஸ்மார்ட் மூவ்

TN Govt | Supreme Court | தமிழக அரசின் கோரிக்கை ஏற்க மறுப்பு

Neet protest | நீட் போராட்ட வழக்கு.. இரண்டாக பிரிக்க சொன்ன சுப்ரீம்கோர்ட்