அரசியல்

தாமதமாக வந்த பாமக MLA.. 3 மணி நேரம் தவித்த கர்ப்பிணிகள்

தந்தி டிவி

ஓமலூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் பாமக எம்.எல்.ஏ. அருள் வர தாமதமானதால் கர்ப்பிணிப் பெண்கள் 3 மணி நேரமாக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூரில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க பாமக எம்.எல்.ஏ அருளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் தாமதமாக பங்கேற்றதால் 3 மணி நேரமாக கர்ப்பிணி பெண்கள் காத்திருந்தனர். தொடர்ந்து, பங்கேற்ற எம்.எல்.ஏ அருள் வெயிலில் வெயிலில் குடை பிடித்து செல்ல வேண்டும் என்று கூறி, குடைகளை வழங்கினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி