தகுதிநீக்க விவகாரத்தில், சபாநாயகரின் முடிவு தவறு என நிரூபித்து 18 எம்எல்ஏக்களும் மக்களை சந்திப்பார்கள் என
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து வழக்கை நடத்துவோம் எனவும் கூறினார்.