சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னி அரசு பேசியது தொடர்பாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்தார். அமைச்சரின் பேச்சு குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் தனது கருத்தை அவர் தெரிவித்தார். #Thirumavalavan #Vanniarasu #VCK #TamilNaduAssembly #TamilNaduPolitics #PoliticalNews #AssemblyNews #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்