அரசியல்

"கட்சியின் வெற்றி சார்ந்து துணை முதலமைச்சர் பேசியிருப்பார்" - செல்லூர் ராஜூ

"கட்சியின் வெற்றி சார்ந்து துணை முதலமைச்சர் பேசியிருப்பார்" - செல்லூர் ராஜூ

தந்தி டிவி

சென்னை தியாகராய நகரில் சிறு கூட்டுறவு சிறப்பங்காடியை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழகத்தில் செயல்பட்டு வரும் 32 ஆயிரத்து 892-ரேசன் கடைகளிலும் படிபடிப்படியாக பல்பொருள் அங்காடி அமைக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியதாகவும், அதன் அடிப்படையில், முதற்கட்டமாக 100-கடைகள் பெருநகரங்களில் திறக்கப்படுவதாக தெரிவித்தார்.மேலும், துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என பன்னீர்செல்வம் தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு, கட்சியின் வெற்றி சார்ந்து துணை முதலமைச்சர் பேசியிருப்பார் என கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்