Minister Arunraj Checking பரபரப்பாக சோதனை போட்ட அமைச்சர் அருண்ராஜ் #ministerarunraj #chennai #dengue சென்னை, வடபழனியில் உள்ள கெங்கையம்மன் கோவில் தெருவில் நடைபெறும் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாமை பார்வையிட்ட அமைச்சர் அருண்ராஜ், தற்போது வீடு வீடாக சென்று டெங்கு தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்... அதன் நேரலை காட்சிகளை தற்போது காணலாம்...