அரசியல்

BREAKING || மதுரை அழகர் கோயில் வழக்கு - "இது தெய்வக்குற்றம்" - நீதிபதிகள்

thanthitv

#madurai | #alagarkovil | #court BREAKING || மதுரை அழகர் கோயில் வழக்கு - "இது தெய்வக்குற்றம்" - நீதிபதிகள் "கோயிலை அரசு தனிப்பட்ட சொத்தாக கருதி முடிவெடுக்க முடியாது"/மதுரை அழகர் கோயில் உபரி நிதியில் வணிக நோக்கத்தில் கட்டடங்கள் கட்டுவது தொடர்பான அரசாணை ரத்து /மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு/அழகர் கோயில் நிதி ரூ.40 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணை ரத்து /கள்ளழகர் கோயிலில் அறங்காவலர் குழு இல்லாமல் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது - நீதிபதிகள்/கோயில் நிதி ரூ.107 கோடியில் இருந்து ரூ.62 கோடியாக குறைந்துள்ளது. இது தெய்வக்குற்றம். வேலியே பயிரை மேய்ந்த கதையாகும் - நீதிபதிகள்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்