அரசியல்

#Breaking: லாலு பிரசாத்திற்கு 5 ஆண்டு சிறை

மாட்டுத்தீவன ஊழல் - 5வது வழக்கில் லாலு பிரசாத்திற்கு 5 ஆண்டு சிறை . ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

தந்தி டிவி

மாட்டுத்தீவன ஊழல் - 5வது வழக்கில் லாலு பிரசாத்திற்கு 5 ஆண்டு சிறை .

ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

சிறை தண்டனையுடன் ரூ.60 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு.

பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் மீது மாட்டுத்தீவனம் வாங்கியதில் ஊழல் செய்ததாக வழக்கு , ஏற்கனவே சிறை தண்டனை பெற்று சிறையில் இருந்த லாலு பிரசாத் தற்போது ஜாமின் பெற்று வெளியே உள்ளார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்