"பழனிசாமியை முதலமைச்சராக்கியது சசிகலா".மேலும், இடஒதுக்கீடு பற்றியும் தமிழக அரசியல் சூழல் பற்றியும் கருணாஸ் அந்த கூட்டத்தில் பேசியுள்ளார்.