#Minister #Viswanathan #MKStalin #TVK #DMK #ThanthiTV
Minister Viswanathan | "திமுக தான்.. எங்கே வேண்டுமானாலும் தைரியமாக சொல்லுவேன்.." - அமைச்சர் பரபரப்பு பிரஸ்மீட் மக்களின் வரி பணத்தை கொள்ளை அடித்தவர்கள் திமுக தான் என்றும், இதை எங்கே வேண்டுமானாலும் தைரியமாக சொல்லுவேன் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்...