திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.