EPS | ACS | எத்தனை சீட்டுகள்..? ஈபிஎஸ் உடனான சந்திப்புக்கு பின்.. ACS பரபரப்பு பேட்டி
thanthitv
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை புதிய நீதி கட்சி தலைவர் ஏ சி சண்முகம் சந்தித்தார்.. அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ஏ சி சண்முகம் என்டிஏ கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளதாக பேசினார்