அரசியல்

நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த திமுக எம்பி செந்தில்குமார்

தந்தி டிவி

இந்தியாவில் உள்ள மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகள் அனைத்திற்கும் மத்திய அரசு நிதி அளித்துள்ள நிலையில் தமிழகத்தில் அமையுள்ள மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பானில் உள்ள ஜிக்கா நிதி அளிக்க இருப்பது ஏன்? என திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய அவர், மணிப்பூர் விவகாரம் ஜனநாயகத்தின் மீதான கருப்பு மை என்றும் ஜாதி மத இன பாகுபாடு இன்றி அமைதியான இந்தியாவே அனைவருக்கும் தேவை என்றார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்