அரசியல்

தெலுங்கு தேச கட்சி எம்.பிக்கள் போராட்டம் - ஹிட்லர் வேடமிட்டு வந்த நரமல்லி பிரசாத் எம்.பி.

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில், தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

அந்தக் கட்சியை சேர்ந்த நரமல்லி சிவபிரசாத், சர்வாதிகாரி ஹிட்லர் போல வேடமணிந்து போராட்டத்தில் பங்கேற்றார். இவர் ஏற்கனவே, ராமர்,பள்ளி மாணவன், நாரதர் போன்று பல வேடம் அணிந்து போராட்டம் நடத்தி மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

Breaking | DVAC | Raid | தமிழ்நாடு முழுவதும் அதிரடியில் இறங்கிய DVAC

Breaking | Central Govt | ``இது கட்டாயம்..'' | DLல் வரும் அதிரடி மாற்றம் | அறிவித்தது மத்திய அரசு

Breaking | Cauvery Water | ``தமிழகத்திற்கு வரும் காவிரி நீர்?'' | கர்நாடகாவுக்கு பறந்த உத்தரவு

Rain Breaking | Red Alert | TN Rains | ``அதிகனமழை கொட்டும்..'' | வந்தது ரெட் அலர்ட் | உஷார் மக்களே

BREAKING || திடீர் டிவிஸ்டாக ஜெம் வீரமணி மகளை பிடித்த போலீஸ் - சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு