Breaking | Central Govt | ``இது கட்டாயம்..'' | DLல் வரும் அதிரடி மாற்றம் | அறிவித்தது மத்திய அரசு

``இது கட்டாயம்..'' | DLல் வரும் அதிரடி மாற்றம் | அறிவித்தது மத்திய அரசு

Breaking | Driving License | Central Govt | ``இது கட்டாயம்..'' | DLல் வரும் அதிரடி மாற்றம் | அறிவித்தது மத்திய அரசு #DrivingLicense #centralGovt #changes #thanthitv "ஓட்டுநர் உரிமத்தில் ரத்த வகை, செல்போன் எண்" ஓட்டுநர் உரிமம் - வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டது ஓட்டுநர் உரிமத்தில் ரத்த வகை, செல்போன் எண் கட்டாயம் - திட்டம் மத்திய மோட்டார் வாகன விதி, திருத்த வரைவு அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு வரைவு அறிவிப்பில் பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது மத்திய அரசு "இந்திய, வெளிநாட்டு குடிமக்களுக்கு தனித்தனி நிறங்களில் ஓட்டுநர் உரிமம்" அனைவருக்கும் ஒரே நிறத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் நிலையில் மாற்றம் ஓட்டுநர் உரிம அட்டையில் தேசிய இனத்தை குறிப்பிட மத்திய அரசு திட்டம் ஆன்லைன் ஓட்டுநர் பயிற்சி தேர்ச்சி விகிதம் 60%-லிருந்து 75% ஆக உயர்வு ஆன்லைன் தேர்வுக்கான கால அவகாசம் 7ல் இருந்து 15 நாட்களாக உயர்வு மக்களின் கருத்தை பெறுவதற்காக வரைவு விதிகளை வெளியிட்டது மத்திய அரசு 30 நாட்களுக்கு பிறகே இறுதி விதிகள் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்படும்

X

Thanthi TV
www.thanthitv.com