CM Vijay | Chennai | மாஸ்டர் பிளான் போடும் CM விஜய் #CMVijay #chennai #metro #thanthitv சென்னைக்கு 3வது மாஸ்டர் பிளான் - CM விஜய் உத்தரவு சர்வதேச தரத்தில் சென்னைக்கான 3வது மாஸ்டர் பிளான் திட்டத்தை உருவாக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்... சர்வதேச வல்லுநர்களுடன் இணைந்து விரைவில் பணிகளை முடிக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது...