விஜய் தலைமையில் தவெக தோழமை கட்சிகள் கூட்டம் ஒவ்வொரு கட்சி தலைவர்களுடனும் தனித்தனியாக ஆலோசித்த CM விஜய் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்க குழு அமைப்பது மற்றும், பொதுவான செயல்திட்டங்களை வகுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது... கூட்டணியின் பெயர் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்..