#CMVijay #TNGovt #Court #ThanthiTV CM Vijay | TN Govt | தமிழகத்தில் 30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் - CM விஜய் உத்தரவு தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க, 30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.